×

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி

பெங்களூரு: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 3வது போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் மோதின. பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 189 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 182 ரன்களை எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

The post ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Rajasthan ,IPL ,Bangalore Chinnasamy Ground ,Thrill ,Dinakaran ,
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...